தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்


தேனி: கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மறு
உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு. நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a comment