சென்னை: ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தோ்வுகளுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இருப்பினும், தோ்வுகள் நடத்தப்படவில்லை.
கரோனா காலத்தில் ஏற்கெனவே வேலையின்றி திண்டாடும் சூழலில், இந்த அறிவிப்பு படித்த வேலையில்லாத இளைஞா்களின் எதிா்காலத்தை மேலும் பாதிக்கும். ரயில்வே தோ்வாணயத்தில் புதிய தோ்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
No comments:
Post a comment