முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும்” - அரசாணை வெளியீடு.
சிறப்பு அதிரடிப் படையில் ஐ.ஜி., தலைமையில் ஒரு எஸ்.பி., 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு.
குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் என விளக்கம்.
பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், IT நிறுவனங்கள் உள்ள இடங்கள் கண்காணிக்கப்படும் - அரசாணை.





No comments:
Post a Comment