TRB ONLINE TEST ஆசிரியர் 🌹 மலர் - ஆசிரியர் மலர்

Latest

TRB ONLINE TEST ஆசிரியர் 🌹 மலர்

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே பணியில் சேர அழைக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்வு எழுத உள்ள பதிவுதாரர்கள் தங்களின் தேர்விற்கு தயாராகிக் கொள்ள தேவையான பாடங்களை படித்து வருகின்றனர். அவ்வாறு படிப்பவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திடவும், தேர்வு எழுதுவதற்கான பயிற்சினை பெறுவதற்கும் உதவிட கீழே ஆன்லைன் வழி மாதிரி தேர்வுகளுக்கான இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.

அவற்றின் மூலமாக பாடவாரியாக தேர்வில் கலந்து கொள்ளலாம். அதற்கேற்ப பாடப்பிரிவிற்கு ஏற்ப தனித்தனியான தேர்வு முகவரியினை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.


குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் PGTRB EXAM MODEL ONLINE TEST SEPTEMBER-  CLICK HERE

.TAMIL  CLICK HERE

ENGLISH - CLICK HERE

MATHAMITCS - CLICK HERE
.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459