மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம்


சென்னை: மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment