பொதுத்தேர்வு: 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




07/02/2024

பொதுத்தேர்வு: 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி - நடவடிக்கை

IMG_20240207_170901

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..


துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை..


1,000 ஆசிரியர்களும் இந்த ஆண்டு தேர்வு பணிகளில் இருந்து விடுவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459