எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

14/07/2022

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்புஅடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை ( Baseline Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 13.07.2022 - க்குள் நடத்த ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.

ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459