பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/03/2026

பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு


347350

பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை ரூ.12,500/- லிருந்து ரூ.15,000/- என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2,500/- உயர்த்தி வழங்குதல் மற்றும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000/-சிறப்பு உதவித்தொகை வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது

G.O.Ms.No.52 - PTI Salary Hike -Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459