டிட்டோஜாக்சார்பான 20 அம்ச கோரிக்கைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/09/2026

டிட்டோஜாக்சார்பான 20 அம்ச கோரிக்கைகள்

 தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக்சார்பாக இன்று மதிப்புமிகு கல்வித்துறை செயலாளர் அவர்களை சந்தித்து 20 அம்ச கோரிக்கைகள் சமர்ப்பித்து அது சார்ந்து விரிவாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப் பட்டது

 








No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459