"மக்கள் பள்ளித் திட்டம்" - ஆசிரியர் மலர்

Latest

15/10/2021

"மக்கள் பள்ளித் திட்டம்"

 

1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!  கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459