கற்றல் குறைபாடுள்ள மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/10/2021

கற்றல் குறைபாடுள்ள மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதும் கற்றல் குறைபாடு தொடா்பாக ஆய்வு நடத்தி மாணவா்களுக்கு சிறப்புப்பயிற்சி வழங்கப்படும். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகள் மாணவா்கள் வருகைப் பதிவைப் பொறுத்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment