கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி : ஸ்டாலின் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி : ஸ்டாலின் அறிவிப்பு

 ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment