ஈரோட்டில் 4 . மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/09/2021

ஈரோட்டில் 4 . மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


 ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 . மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment