நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களூடன் ஆசிரியர் சங்க தலைவர் சந்திப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களூடன் ஆசிரியர் சங்க தலைவர் சந்திப்பு

 


மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களை நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் இன்று நமது நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் தலைமையில் சந்தித்து தகுதித்தேர்வில்(TET) இருந்து விலக்கு மற்றும் CPS ரத்து செய்தல் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment