Indian Forest Service (IFS) – இந்திய வன சேவை படிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/05/2026

Indian Forest Service (IFS) – இந்திய வன சேவை படிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்


🌿🌳🌾🐘🌲🦜🦌🐅🌳🌿


🌟 *IFS என்றால் என்ன* 


 *Indian Forest Service (IFS)* என்பது UPSC மூலமாக தேர்வு செய்யப்படும் மத்திய அரசு சிவில் சேவைகள் ஒன்றாகும்.

இது நாடு முழுவதும் வனங்கள், விலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதும், நிர்வாகிப்பதும் குறிக்கோளாகக் கொண்ட ஒரு முதன்மையான  சேவை.


🎓 *IFS க்கான தகுதி படிப்புகள் (Eligibility Courses)* 


UPSC மூலம் நடத்தப்படும் Indian Forest Service (IFS) தேர்வுக்கு பங்கேற்க, கீழ்காணும் பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்று நிர்வாக பூர்வமாக முடித்திருக்க வேண்டும்:


🔬 *B.Sc. பட்டப்படிப்புகள்* 


✅ B.Sc Forestry

✅ B.Sc Agriculture

✅ B.Sc Horticulture

✅ B.Sc Botany

✅ B.Sc Zoology

✅ B.Sc Environmental Science

✅ B.Sc Wildlife Biology

✅ B.Sc Animal Husbandry & Veterinary Science

✅ B.Sc Geology

✅ B.Sc Physics / Chemistry / Mathematics / Statistics


⚙️ *Engineering பட்டப்படிப்புகள் (B.E / B.Tech)* 


✅ B.E. / B.Tech Agricultural Engineering

✅ B.E. / B.Tech Environmental Engineering

✅ B.E. / B.Tech Biotechnology

✅ B.E. / B.Tech Chemical Engineering

✅ B.E. / B.Tech Civil / Mechanical / Electrical (Accepted by UPSC)


📝 Any Engineering degree is generally accepted if it's from a recognized university.


🐮 *Other Science-based Degrees* 


✅ B.V.Sc & Animal Husbandry

✅ B.F.Sc – Fisheries Science

✅ B.Tech Food Technology (accepted under science stream)



⚠️ *அனுமதிக்கப்படாத படிப்புகள்* 


❌ B.A., B.Com., BBA, BCA, BSW, B.Lit போன்ற non-science / arts / commerce படிப்புகள் மூலம் IFS தேர்வு எழுத முடியாது.


🔹 வயது வரம்பு (2025 ):


🔹 சாதாரண வகுப்பு (OC): 21–32


🔹 OBC: 21–35


🔹 SC/ST: 21–37



🛣️ *தேர்வு முறை (Selection Route)* 


1️⃣ UPSC Prelims (பொது சிவில் சேவை)


🔸 IFS & IAS ஆகிய இரண்டிற்கும் ஒரே Prelims தேர்வு.

🔸 GS Paper 1 + CSAT (Qualifying)


2️⃣ IFS Mains (முக்கிய தேர்வு)


🔬 *Science-based heavy subjects like:* 


Agriculture


Forestry


Geology


Botany


Zoology


Physics / Chemistry



📝 Optional Subjects (Any 2) + English + Essay + GK


3️⃣ Interview (Personality Test)


🌱 Environmental knowledge + Leadership + Communication



📋 சமீபத்தில் IFS Cutoff (2023):


Prelims: OC: ~101, OBC: ~99


Final Rank: Depends on Science subject performance & Interview



🧭 *மாற்று வழி – TNPSC மூலம் IFS* 


🔸 TNPSC ACF (Assistant Conservator of Forests) →

🔸 அதிக அனுபவம் பெற்றபின் ➡️ Indian Forest Service (Promoted cadre)


💼 *வேலை வாய்ப்புகள் (Jobs)* 


IFS அதிகாரிகள் பணியிடங்கள்:


🔹 Conservator of Forests


🔹 Chief Wildlife Warden


🔹 National Parks/Wildlife Sanctuary Director


🔹 Environmental Policy Advisor (MoEFCC)


🔹 UN & International Forest Conservation Projects 🌍


🎯 *IFS ன் முக்கியத்துவம்* 


✅ இயற்கையை பாதுகாப்பதற்கான நாட்டுப்பற்றும் கடமையும்


✅ IAS, IPS போன்ற மத்திய உயர்சேவைகளில் வாய்ப்பு


✅ பெரிய பதவிகள், உயர்ந்த ஊதியம், அதிக மரியாதை

✅ இந்திய வனங்கள் – உங்களால் பாதுகாக்கப்படும்!


📌 *வலைத்தளங்கள்* 


UPSC IFS: https://upsc.gov.in


TNPSC ACF: https://tnpsc.gov.in


🌿முயற்சித்தால் எதுவும் சாத்தியமே..


 *Senior IFS officers also serve as:* 


Directors or Faculty at:


Indira Gandhi National Forest Academy (IGNFA)

Indian Council of Forestry Research. 


Education (ICFRE)

State Forest Training Institutes


Forest Research Institute (FRI), Dehradun

🌳🌟🌱🌍📘🌾🐾🌲☘️

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459