கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்.. ரூ.78,000 சம்பளத்துடன் வேலை இருக்குங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்.. ரூ.78,000 சம்பளத்துடன் வேலை இருக்குங்க.. சீக்கிரம் விண்ணப்பியுங்க

 


சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையம் () 337 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ,, , ,உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 14.05.2021-க்குள் ://.../ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப வேண்டும்.விண்ணப்பதரர்கள் எழுத்து தேர்வு, திறனறி தகுதித் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,500-ரூ.78,800 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியாக கல்வித் தகுதி உள்ளதால் அது பற்றிய விவரங்கள் மற்றும் மேலும் விவரங்களை ://.../ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.'! (?)

No comments:

Post a Comment