இன்றைய திருக்குறள்
ஒருவனின் அறிவு மனத்தில் உள்ளது போலத் தோன்றினாலும், உண்மையில் அவன் சேர்ந்த இனத்தால் அமைவதே.
இன்றைய பழமொழி
இன்றைய புதிர்
விடை: வானொலிப் பெட்டி
மூலம்: quiz.tamil.help
இன்றைய பொது அறிவு
விடை: மாண்டிசோரி
மூலம்: tamildiction.org, quiz.tamil.help
பொருள்: பாதை
உச்சரிப்பு: Paadhai
மூலம்: ilearntamil.com
Proverbs
பொருள்: தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம்.
மூலம்: gcwk.ac.in
இன்றைய நீதிக்கதை
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான். அவன் மனைவி குணக்கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்புக் கூறுவது அவள் வழக்கம்.
அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மெளனமாகவே இருந்துவிடுவான்.
அவனுடைய தாய் இறந்து போய், ஒரு வருடம் ஆகிறது. மறுநாள் அந்த நினைவு நாளைக் கருதி நெருங்கிய உறவினர்களை அழைத்து உணவு அளிப்பது, அவனுடைய சமூக வழக்கம்.
அதைச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். மனைவியிடம் அதைச் சொன்னால், அவள் மறுத்து விடுவாளே என்று வருத்தப்பட்டுக் கொண்டே கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.
வரும் வழியில், அவனுடைய பள்ளி ஆசிரியர் எதிரே வந்தார். “உன் முகம் வாட்டமாய் காணப்படுகிறதே, என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“ஐயா, என் தாய் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அந்த நினைவு நாளுக்கு, உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டும்; அதைச் சொன்னால், என் மனைவி செய்ய மறுத்து விடுவாளே என்ற கவலை எனக்கு” என்றான் அவன்.
“இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? நான் சொல்கிறபடி, உன் மனைவியிடம் சொல்லு, உன் விருப்பம் போல் நினைவுநாள் நடைபெறும்” என்று கூறி, ஒரு யோசனை சொல்லி விட்டுச் சென்றார்.
அவன் ஆறுதலோடு வீட்டுக்கு வந்தான். மனைவியிடம், “என் தாயின் முதல் நினைவுநாள் நாளைக்கு. சமூக வழக்கப்படி உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டாம். நாம் இருவரும், அப்பளம், வடை, பாயசத்தோடு சாப்பிடுவோம்” என்றான் அவன்.
உடனே அவன் மனைவி, “உங்களுக்கு ஏன் புத்தி இப்படிக் கெட்டுப் போய் விட்டது பெற்ற தாயின் நினைவுநாளை ஒட்டி உறவினர்களை அழைத்து உணவு அளிப்பதே மதிப்பு. அதைச் செய்யாமல், இருந்தால் உறவினர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்று கூறி, வேண்டிய பொருள்களை அவளே சென்று வாங்கினாள். உறவினர்களை அழைத்தாள், அப்பளம், வடை, பாயசத்துடன் விருந்து நடத்திவிட்டாள்.
கணவனுக்கு தன் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பின், எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறானோ அதை வேண்டாம் என்று எதிரிடையாகவே கூறுவான். ஆனால், அவள் அதை நிறைவேற்றி விடுவாள்.
📖 மூலம்: விக்கிமூலம் – மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் (முல்லை முத்தையா)
வரலாற்றில் இன்று 23 நவம்பர்
- திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். (800)
- இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர். (1867)
- மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர். (1971)
- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. (1978)
- ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர். (1990)
- கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (1998)
- சுரதா, கவிஞர் (இ. 2006) (1921)
- சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி (1926)
1973 – வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். • 1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916) • 1990 – லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959) • 2014 – செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
மூலம்: etr.fm/history
📰 முக்கிய செய்திகள் • 23.11.2026
- பொருள்: பாதை
- உச்சரிப்பு: Paadhai
- மூலம்: ilearntamil.com
- Proverbs
- Delay of justice is injustice.
- பொருள்: தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம்.
- மூலம்: gcwk.ac.in
- இன்றைய நீதிக்கதை
- ஏட்டிக்குப் போட்டி
- ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான். அவன் மனைவி குணக்கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்புக் கூறுவது அவள் வழக்கம்.
- அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மெளனமாகவே இருந்துவிடுவான்.
- அவனுடைய தாய் இறந்து போய், ஒரு வருடம் ஆகிறது. மறுநாள் அந்த நினைவு நாளைக் கருதி நெருங்கிய உறவினர்களை அழைத்து உணவு அளிப்பது, அவனுடைய சமூக வழக்கம்.
- அதைச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். மனைவியிடம் அதைச் சொன்னால், அவள் மறுத்து விடுவாளே என்று வருத்தப்பட்டுக் கொண்டே கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.
- வரும் வழியில், அவனுடைய பள்ளி ஆசிரியர் எதிரே வந்தார். “உன் முகம் வாட்டமாய் காணப்படுகிறதே, என்ன விஷயம்?” என்று கேட்டார்.
- “ஐயா, என் தாய் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அந்த நினைவு நாளுக்கு, உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டும்; அதைச் சொன்னால், என் மனைவி செய்ய மறுத்து விடுவாளே என்ற கவலை எனக்கு” என்றான் அவன்.
- “இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? நான் சொல்கிறபடி, உன் மனைவியிடம் சொல்லு, உன் விருப்பம் போல் நினைவுநாள் நடைபெறும்” என்று கூறி, ஒரு யோசனை சொல்லி விட்டுச் சென்றார்.
- அவன் ஆறுதலோடு வீட்டுக்கு வந்தான். மனைவியிடம், “என் தாயின் முதல் நினைவுநாள் நாளைக்கு. சமூக வழக்கப்படி உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டாம். நாம் இருவரும், அப்பளம், வடை, பாயசத்தோடு சாப்பிடுவோம்” என்றான் அவன்.
- உடனே அவன் மனைவி, “உங்களுக்கு ஏன் புத்தி இப்படிக் கெட்டுப் போய் விட்டது பெற்ற தாயின் நினைவுநாளை ஒட்டி உறவினர்களை அழைத்து உணவு அளிப்பதே மதிப்பு. அதைச் செய்யாமல், இருந்தால் உறவினர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்று கூறி, வேண்டிய பொருள்களை அவளே சென்று வாங்கினாள். உறவினர்களை அழைத்தாள், அப்பளம், வடை, பாயசத்துடன் விருந்து நடத்திவிட்டாள்.
- கணவனுக்கு தன் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பின், எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறானோ அதை வேண்டாம் என்று எதிரிடையாகவே கூறுவான். ஆனால், அவள் அதை நிறைவேற்றி விடுவாள்.
- 📖 மூலம்: விக்கிமூலம் – மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் (முல்லை முத்தையா)
- வரலாற்றில் இன்று 23 நவம்பர்
- திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். (800)
- இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர். (1867)
- மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர். (1971)
- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. (1978)
- ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர். (1990)
- கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (1998)
- சுரதா, கவிஞர் (இ. 2006) (1921)
- சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி (1926)
- இறப்புகள்
- 1973 – வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். • 1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916) • 1990 – லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959) • 2014 – செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
- மூலம்: etr.fm/history
- 📰 முக்கிய செய்திகள் • 23.11.2026
- ✓ இன்றைய செய்திகள் இணையத்திலிருந்து தானாகப் புதுப்பிக்கப்பட்டன • 07:59↻ புதுப்பி
- 🔊 அனைத்துச் செய்திகளையும் கேளுங்கள்
- இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தல்: ராஜீவ் மேத்தா போட்டி ↗
- 9 மாவட்டங்களில் இன்று கனமழை ↗
- திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: 120 இடங்களில் மருத்துவ முகாம்கள்; ‘க்யூஆா்’ குறியீடு வசதி ↗இந்திய ஒலிம்பிக் சங்கத் தோ்தல்: ராஜீவ் மேத்தா போட்டி ↗
- 9 மாவட்டங்களில் இன்று கனமழை ↗
- திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: 120 இடங்களில் மருத்துவ முகாம்கள்; ‘க்யூஆா்’ குறியீடு வசதி ↗


No comments:
Post a Comment