கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 26.10.2026
💧 கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.26) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
💧 கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (அக்.26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
💧 கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 26) விடுமுறை அறிவிப்பு.



No comments:
Post a Comment