இந்திய நாடாளுமன்றத்தில். வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/06/2020

இந்திய நாடாளுமன்றத்தில். வேலைவாய்ப்பு


இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 47
பணியின் தன்மை: Translator
ஊதியம்: ரூ.47,600 - ரூ.1,51,100/-
கல்வித் தகுதி: எம்.ஏ. ஆங்கிலம், இந்தி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459