ஆசிரியர் சங்கம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: விளக்க கடிதம் எழுதிய கருவூலத்துறை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் சங்கம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: விளக்க கடிதம் எழுதிய கருவூலத்துறை

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க ஊதிய உயர்வை தமிழகம் முழுவதும் கருவூலத்துறை நிறுத்தி வைத்தது.ஆதலால் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதனால் கருவூலத்துறை அரசுக்கு கடிதம் எழுதியது.   அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும்  அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும்  திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் !!!_

No comments:

Post a comment