மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தோர் பட்டியல் - 14.04.2020 - ஆசிரியர் மலர்

Latest

14/04/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தோர் பட்டியல் - 14.04.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
தமிழக அரசு ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,204 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்ஏப்ரல் 13 வரைஏப்ரல் 14மொத்தம்
1சென்னை2065211
2கோயம்புத்தூர்126126
3திருப்பூர்7979
4திண்டுக்கல்56965
5ஈரோடு6464
6திருநெல்வேலி5656
7செங்கல்பட்டு4646
8நாமக்கல்4545
9திருச்சி4343
10கரூர்4141
11மதுரை39241
12தேனி4040
13ராணிப்பேட்டை3939
14திருவள்ளூர்3333
15நாகப்பட்டினம்29231
16தூத்துக்குடி2626
17விழுப்புரம்2323
18கடலூர்19120
19சேலம்18119
20திருப்பத்தூர்1717
21விருதுநகர்1717
22கன்னியாகுமரி15116
23தஞ்சாவூர்12416
24திருவாரூர்1515
25வேலூர்1515
26திருவண்ணாமலை1212
27சிவகங்கை10111
28நீலகிரி99
29காஞ்சிபுரம்88
30தென்காசி538
31ராமநாதபுரம்527
32கள்ளக்குறிச்சி33
33அரியலூர்11
34பெரம்பலூர்11
மொத்தம்1173311204
அன்பு வாசகர்களே….
 வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் ஆசிரியர்மலர் www.Asiriyarmalar.com
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459