🌟🌟 தினம் ஒரு உயர்கல்வி 🌟🌟
CS – Company Secretary
🎓 பாடநெறி அறிமுகம்
Company Secretary (CS) என்பது இந்தியாவில் சட்டம், நிறுவனம் மேலாண்மை, நிதி மற்றும் Corporate Governance தொடர்பான தொழில்முறை (Professional) தகுதி ஆகும்.
இந்த பாடநெறி The Institute of Company Secretaries of India (ICSI) நடத்துகிறது.
📚 பாடநெறி கட்டங்கள்
1️⃣ CS Foundation – 4 Papers
👉 12ம் வகுப்பு முடித்த பின் சேரலாம்
2️⃣ CS Executive – 8 Papers
👉 Foundation முடித்தவர்கள் அல்லது Degree (UG) முடித்தவர்கள் சேரலாம்
3️⃣ CS Professional – 9 Papers
👉 Executive முடித்த பின் எழுத வேண்டும்
📝 Training
CS Professional முடித்த பின் Articleship Training கட்டாயம்.
இதன் மூலம் மாணவர்கள் நேரடி Corporate அனுபவம் பெறுவார்கள்.
🏛 அங்கீகாரம்
CS Course நடத்தும் Statutory Body:
Institute of Company Secretaries of India (ICSI) – www.icsi.edu
⚖️ சிறப்பு அம்சம்
🔹 70–80% பாடங்கள் சட்டம் (Law Related) சார்ந்தவை
🔹 Corporate Law, Taxation, Finance Management, Corporate Governance போன்ற துறைகளில் நிபுணத்துவம்
🏢 எங்கு பயிலலாம்
ICSI-க்கு நாடு முழுவதும் Regional Offices & Study Centres உள்ளன.
முக்கியமாக:
📍 New Delhi (Headquarters)
ICSI House, C-36, Sector 62, Noida – 201309 (U.P.)
📍 Regional Offices
Northern India Regional Council – New Delhi
Southern India Regional Council – Chennai
Eastern India Regional Council – Kolkata
Western India Regional Council – Mumbai
📍 Chapters in Tamil Nadu
Chennai Chapter – Egmore, Chennai
Coimbatore Chapter
Madurai Chapter
Salem Chapter
Trichy Chapter
👉 இதை தவிர Erode, Tirunelveli, Vellore போன்ற இடங்களில் ICSI Study Centres இயங்குகின்றன.
💼 வேலை வாய்ப்புகள்
✅ Listed Companies, Banks, Insurance, Financial Institutions
✅ Corporate Governance Officer
✅ Legal Advisor / Compliance Officer
✅ Independent Consultant
🌟 மாணவர்களுக்கு எளிய புரிதல்
👉 CS = சட்டம் + நிறுவனம் மேலாண்மை + நிதி
👉 12ம் வகுப்பு முடித்தவர்கள் Foundation → Executive → Professional → Training என படிக்கலாம்
👉 Degree படித்தவர்கள் நேரடியாக Executive-க்கு Join செய்யலாம்
👉 அனைத்து தேர்வுகளையும் Training-ையும் முடித்த பிறகு, Company Secretary என்ற உயர்ந்த பதவி கிடைக்கும்


No comments:
Post a Comment