தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கொரோனா தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கொரோனா தொற்று

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5-வது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பள்ளிவாசல் அருகே ஏற்கனவே 4 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5வது சிறுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது