மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா?
ஓரிரு
நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து
Counselling ம்
புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு நடைபெறும்.
செப்டம்பர்
7 ஆம்
தேதிக்கு
பிறகு
கலந்தாய்வு
தொடங்க வாய்ப்பு.
என்ற செய்தி உண்மையானதா?
* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது
* தடை ஆணை விலக்கப்பட கல்வித் துறை எதிர்மனு தாக்கல் செய்து தடை விலக்கப்பட வேண்டும்
* தடை ஆணை தொடர்வதனால் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை
தடை ஆணை : CLICK HERE


24/08/2026 வரை மட்டுமே தடை. அதன் பின்னர் நடத்தலாம்.
ReplyDelete