மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/08/2026

மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா?

 மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா?


ஓரிரு 

நாட்களில்  பள்ளிக்கல்வித்துறையில்  அனைத்து

Counselling ம் 

 புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு நடைபெறும்.


செப்டம்பர் 

7 ஆம் 

தேதிக்கு 

பிறகு  

கலந்தாய்வு 

தொடங்க வாய்ப்பு.

என்ற செய்தி உண்மையானதா?


* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது

* தடை ஆணை விலக்கப்பட கல்வித் துறை எதிர்மனு தாக்கல் செய்து தடை விலக்கப்பட வேண்டும்

* தடை ஆணை தொடர்வதனால் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை

தடை ஆணை : CLICK HERE 

1 comment:

  1. 24/08/2026 வரை மட்டுமே தடை. அதன் பின்னர் நடத்தலாம்.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459