மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/08/2026

மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

 மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.


25.08.2026-க்கு முன்னதாக 3-வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பில் சென்று, இந்நாளில் (25.08.2026) அல்லது இதற்குப் பிறகும் தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும் மொத்தம் 365 நாட்கள் வரை விடுப்பு பெறத் தகுதியுடையவர் ஆவர்

Go CLICK HERE 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459