ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு WP(MD) No : 4173/2026 - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/02/2026

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு WP(MD) No : 4173/2026

 


அரசாணை எண் : 23 பள்ளிக்கல்வித் துறை நாள் : 28.01.2026 , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 03 A/2025 நாள் .29.01.2026 சேலன்ஞ் செய்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது .

* all other reserved category (BC , BC (M) , MBC , DNC , PWD) 50% மதிப்பெண் 40% (60) குறைத்திட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* மதுரை உயர் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகின்றது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459