நாளை 16/2/26 முதுகலை ஆசிரியர்கள் பணி ஏற்பு செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/02/2026

நாளை 16/2/26 முதுகலை ஆசிரியர்கள் பணி ஏற்பு செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு



வாழ்த்துகள் 💐💐💐


1) ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் அதே CPS number இல் தொடரலாம்


2) பழைய ifhrms kalanjium id தான்... பழைய பள்ளி/அலுவலகத்தில் transfer போட்டு விட்டார்கள் எனில்

புதிய பணியிடத்தில் பிப்ரவரி மாதம் முழு சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்...


3) 15/2 வரை பழைய பள்ளி/ அலுவலகத்தில் partial pay போட ifhrms இல் வழிவகை இல்லை

( பழைய பள்ளி/அலுவலகத்தில் எந்த கணக்கு தலைப்பாக இருந்தாலும்) 

1-15 

16-28 என சரியாக பிரிந்து வரும்


எனவே புதிய பணியிடத்தில் தான் பிப்ரவரி மாதம் ஊதியம் பெற வேண்டும்...


4) 1/1/26 பிறகு புதிய நியமனம் எனில் TAPS திட்டம் தான் என்பது நீங்கள் அறிந்ததே

( PG appointment order இல் தெளிவாக உள்ளது)


5) இதுவரை ifhrms kalanjium id create செய்யும் போது automatically CPS number create ஆகி விட்டது ...


அதே போல TAPS number create ஆகும் என நினைக்கிறேன்...


6) ifhrms kalanjium id creation necessary details pdf ஆக இணைத்துள்ளேன்..

*மார்க் mandatory...


7) I'd creation நாமே நமது login மூலம் செய்து விடலாம் treasury/CEO office contact செய்ய தேவையில்லை 


8) ifhrms kalanjium இல் PG Post vacant ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...


9) நமது பள்ளியில் உள்ள அனைத்து பணியிடங்கள் விவரங்கள் பார்க்க


Initiator login

e services

HR

Reports

Post occupancy details report.....

Action Click ok

Check in download...


இதில் அனைத்து பணியிடங்கள் விவரங்கள் இருக்கும்


பணியில் உள்ள பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் இருக்கும்...


பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் எதுவும் இல்லாமல் இருப்பின் அவை காலிப்பணியிடங்கள்...


தகவலுக்காக...

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

15/2/26

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459