🌸🎯 *தினம் ஒரு உயர்கல்வி* 🎯🌸
🎓 *ஹோட்டல் மேலாண்மை & கேட்டரிங் படிப்புகள்*
*(Hotel Management & Catering Courses)*
*(Career Guidance for +2 Students)*
🌍 *What is Hotel Management*
ஹோட்டல் மேலாண்மை என்பது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை ஆகும்.
Hotel Management is one of the fastest-growing career fields in India and abroad.
*Career opportunities available in:*
🏨 ஹோட்டல்கள் | Hotels
🚢 க்ரூஸ் கப்பல்கள் | Cruise Ships
✈️ ஏர்லைன் கேட்டரிங் | Airline Catering
🏖️ ரிசார்ட்கள் | Resorts
🎉 நிகழ்ச்சி மேலாண்மை | Event Management
🍽️ உணவு தயாரிப்பு & சுற்றுலா | Food Production & Tourism
📘 *12ஆம் வகுப்பு பிறகு படிக்கக்கூடிய படிப்புகள்*
1️⃣ *B.Sc. Hotel Management* –
3 Years
2️⃣ *BHM (Bachelor of Hotel Management) –*
3–4 Years
3️⃣ *Diploma in Hotel Management –*
1–2 Years
4️⃣ *Craft Courses –*
6 Months to 1 Year
Eligibility:
+2 (Any Stream – Science / Commerce / Arts)
🎯 *முக்கிய நுழைவுத் தேர்வு*
🔹 National Testing Agency (NTA)
🏆 *NCHM JEE*
மத்திய அரசு IHM கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வு.
*Mode:*
*Computer Based Test*
🏫 *முக்கிய அரசு கல்லூரிகள்*
🌟 Institute of Hotel Management, Pusa (Delhi)
🌟 Institute of Hotel Management, Mumbai
🌟 Institute of Hotel Management, Chennai
🌟 Welcomgroup Graduate School of Hotel Administration
🏫 *முக்கிய தனியார் கல்லூரிகள்*
• Amity University
• Lovely Professional University
• SRM Institute of Science and Technology
💼 *வேலை வாய்ப்புகள்*
✔️ Chef 👨🍳
✔️ Hotel Manager
✔️ Front Office Manager
✔️ Event Manager
✔️ Cruise Ship Staff 🚢
✔️ Airline Catering Staff ✈️
✔️ Restaurant Entrepreneur
✔️ Resort Manager
💰 *தொடக்க சம்பளம்*
India: ₹15,000 – ₹35,000 per month
*Abroad / Cruise:*
₹60,000+
Executive Chef: ₹1 Lakh+
(Experience increases salary)
⭐ *தேவையான திறன்கள்*
✔️ Communication Skills
✔️ Personality & Grooming
✔️ Teamwork
✔️ Leadership
✔️ Customer Service Attitude
✔️ Passion for Cooking & Hospitality
📌 *யார் இந்த படிப்பை தேர்வு செய்யலாம்*
✔️ Cooking Lovers
✔️ Tourism & Hospitality Interest
✔️ Foreign Job Aspirants
✔️ Practical Learners
🎯 *மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனை* |
• AICTE / UGC approved colleges only
• Prefer Government IHMs
• Take Industrial Training seriously
• Improve English communication
• Maintain professional grooming
✍️By
A.A. ANBARASU
Senior Career Guidance Counselor
Erode
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


No comments:
Post a Comment