TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)! - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/02/2026

TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

 TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

ஆசிரியர் தேர்வு அறிவிக்கை : டிசம்பர் 03, 2025 நாள்: 11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-1 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.

அரசாணை (நிலை) எண். 23, பள்ளிக்கல்வித்துறை, நாள். 28.01.2026ன்படி. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கீழ்கண்டவாறு அரசால் மாற்றி அமைக்கப்பட்டது.

324879

324880

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459