மன்னிப்பு கோரியது NCERT. - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/02/2026

மன்னிப்பு கோரியது NCERT.

 உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து மன்னிப்பு கோரியது NCERT.


8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு; அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.


நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் – உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459