தேர்தல் பணி விலக்க அளிக்கக் கோரும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... - ஆசிரியர் மலர்

Latest

10/04/2024

தேர்தல் பணி விலக்க அளிக்கக் கோரும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கவனத்திற்கு...

 தருமபுரி பாராளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 , PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது. 

மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.

IMG_20240410_162722_wm

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459