UPI மூலம் EPF பணம் – ஏப்ரல் முதல் அமல்.
EPFO உறுப்பினர்கள், தங்களின் EPF பணத்தை நேரடியாக UPI மூலம் வங்கிக் கணக்கில் பெறும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPF தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தக்கவைக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள பெரும்பகுதி தொகையை UPI வழியாக தங்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment