+2 பொதுத் தேர்வு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் -- அறிவுரைகள் வழங்குதல் DGE Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




08/02/2024

+2 பொதுத் தேர்வு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் -- அறிவுரைகள் வழங்குதல் DGE Proceedings

 IMG_20240208_095041

மார்ச்- 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்கள் , முகப்புத்தாட்களை உதவி இயக்குநர்கள் 07.02.2024 முதல் 13.02.2024 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


மேலும் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான முதன்மை விடைத்தாட்களின் வகைகள் , முதன்மை விடைத்தாளுடன் வைத்துத் தைக்கவேண்டிய வரைகட்டத்தாள் மற்றும் வரைபடங்கள் விவரம் ஆகியவை , தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . இவ்விவரத்தினை அனைத்து தேர்வுமைய தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

DGE Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459