தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநகவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு கூட்டம் முடிவுகள் - ஆசிரியர் மலர்

Latest

04/01/2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநகவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு கூட்டம் முடிவுகள்


 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநகவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

TEACHERS NEWS

      *💥கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.*

*♦️(1)6.1.2024 மாவட்ட அளவில் டிட்டோஜாக் ஆயத்தக்கூட்டம்  கூட்டம்.*

*♦️(2)11.1.2024 வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.*

*♦️(3)27.1.2024 மாவட்ட அளவில் உண்ணாவிரத போராட்டம்.*

*💥மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.*

*கோரிக்கைகள்:*

*🔥(1)அமைச்சர் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளுக்கும் உத்தரவு தரவேண்டும்.*

*💥(2)அரசாணை 243 ஐ உடனே ரத்து செய்து  ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்கவேண்டும்.*


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459