மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/01/2024

மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு

 தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு...

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..


 சிவகங்கை: தொடக்க கல்வித் துறையில் பணி க யாற்றும் ஆசிரியர்களு ம் மாநில முன்னுரிமை அடிப்படையிலேவே பதவி உயர்வு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ள நிலையில் ஆசிரி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

இதையடுத்து ஒன்றிய கல்வி அயிைல் மணிவாற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன் விமை சேங்கமாநிலத் தலை லேயே பெரகராஜன் மாவட்ட மலைராஜ் வர்கள் முதல்வர் மற்றும் வில் கூறியிருப்பு

பள்ளிக் கல்வித்துறை வில் உயர்நிலை மற்றும் நிலை பள்ளிகளில் மாநல் முன்னுரிமை என்ற நட்ை முறையை பின்பத்தி பதல் ஆனால் தொடககள் நிரவாகத்தில் அம்நடுநிலைப் பள்ளிகளில் ன் பதவி உயர்வு முன்னு சிமை இது வரை ஒன்றிய அளவில் வழங்கப்பட்டது.

இதனால் மூத்த ஆசிரியர் பதவி உயரவு பெறாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்

தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை முதல் மைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் தொட நிர்வாகத்தி லும்மாநில முன்னு அடி பரவா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து தொடக்க கல்வி துறையில் மாநில அளவில் நியமனம் மற்றும் பதவி உயர்வு பணியிட மாற்றம் செய்ய மாநில் அளவில் முன்னுரிமை பின்பற்றப்ப டும்என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
முந்தைய விதிமுறைகளை பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கான நீதிமன்ற வழக்குகள்  நிலுவையில் உள்ள ஊதிய முரணபாடு தொடர்பாக  தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப் பிக்கப்படுவதால் ஊதிய நிர்ணயத்தில் அரசுக்கு பெறும் நிதி இழப்பு ஏற்படுகிறது.

ஆனால் தற்போதைய புதிய அரசாணையால்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட்டு பதவி உயர்வு வழங்குவதில் மிகப்பெரும் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும்  பதவி உயர்வு சீராக இடைக் கும். தொடக்கக்கல்வி துறையில் காலத்திற் குப் பிறகு சரியான

TEACHERS NEWS
பதவி உயர்வு ஏற்பட்டுள்ளது சமூக நீதியும் சமத்துவமும் கொண்ட திராவிட மாடல் இந்த வரலாறு சிறப்பான அரசாணையை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இந்த அரசாணையைப் புத்தாண்டு பரிசாகத் தந்த முதலமைச்சருக்கும், பள் ளிகல்வித்துறை அமைச்சருக் கும் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறோம் இவ்வாறு தெரிவித்துள் ளனர்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459