NABARD NABCONS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




29/12/2023

NABARD NABCONS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு



NABARD NABCONS Project Consultant JOBS DETAILS 

 NABARD NABCONS பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Project Consultant பணிக்கென 02 பணியிடங்களும், Associate Project Consultant பணிக்கென 05 பணியிடங்களும் NABARD NABCONS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NABARD NABCONS கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, ICWA, MBA, B.Com, BE, B.Tech, MCA, MSW, Master Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

NABARD NABCONS வயது விவரம்:
  • Project Consultant பணிக்கு 45 வயது எனவும்,
  • Associate Project Consultant பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • NABARD NABCONS சம்பள விவரம்:
    • Project Consultant பணிக்கு ரூ.59,300/- என்றும்,
    • Associate Project Consultant பணிக்கு ரூ.43,300/- என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
    NABARD NABCONS தேர்வு செய்யும் முறை:
    இந்த NABARD NABCONS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    NABARD NABCONS விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.01.2024 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  • Job Notification: Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459