REPCO HOME FINANCE JOBS:ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு Last date:3.1.2023 - ஆசிரியர் மலர்

Latest

29/12/2023

REPCO HOME FINANCE JOBS:ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு Last date:3.1.2023

 


REPCO HOME FINANCE JOB DETAILS 

ரெப்கோ ஹோம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager/ Executive/ Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Executive கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதில் B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ரெப்கோ ஹோம் வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

  • Executive ஊதிய விவரம்:

    இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,100/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெப்கோ ஹோம் தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை:

     வேலைவாய்ப்பு செய்திகள் 2023

    விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய


    ஆவணங்களுடன் 03.01.2024 மற்றும் 05.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • Job Notification Click here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459