மே தின வாழ்த்துக்கள் - ஆசிரியர் மலர்

Latest

01/05/2023

மே தின வாழ்த்துக்கள்


 .Join Telegram⚡⚡உழைப்பவர் வாழ்வு ஓங்கட்டும்!உழைத்து சிவந்த கைகள் பொன் வளையலால் ஒளிரட்டும்!மண் தூக்கிய தலைகளெல்லாம் பொன்கிரீடம் அணியட்டும்!வியர்வை சிந்தி உழைப்போரெல்லாம் விண்ணை முட்டும் மாடியிலே குடிப் பெயரட்டும்!உழைப்போரே உயர்ந்தவர் என்பதை இவ்வுலகம் உணரட்டும்!வறியவன் வசதியானவன்  என்ற பாகுபாடு இல்லா நிலை தரணியிலே உருவாகட்டும்!!!!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459