இந்திய எரிசக்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு Ladt date 20.11.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/10/2022

இந்திய எரிசக்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு Ladt date 20.11.2022

.எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைமத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்: இன்ஜினியர் ஆபிர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்

இ.சி.இ... சிவில்) 2:0,

சயிண்டிபிக் அசிஸ்டென்ட் ஸ் இன்ஜினியரிங் அரிஸ்டென்ட் 4, டெக்னீசியன் 14, அசிஸ்டென்ட் 17, எம்.டி.என்., (வாட்ச்மேன்) 7 என மொத்தம் 63. இடங்கள் உள்ளன 

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் ஆபிசர் பிரிவுக்கு

பி.பி.,/ பி.டெக்., சயின்டிபிக் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், டொரியன் பணிக்கு ஐ.டி.து அரிஸ்டென்ட் பணிக்கு டிகிரி முடிந்திருக்க வேண்டும். வாட்ச்மேன் பாணிக்கு முன்னாள்

ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்க முடியும். 

வயது: அதிகபட்ச வயது 34,30, 28 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : GIF 2023 /2022 நுழைவுத்தேர்வு மதிப்பெண், எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரியாபிப்பு தேர்வு மையம்! தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள் : 20.11.2022 மாலை மணி விபரங்களுக்கு : CLICK HERE

No comments:

Post a Comment