தேசிய தகவல் மையத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/10/2022

தேசிய தகவல் மையத்தில் வேலை வாய்ப்பு

 தேசிய தகவல் மையத்தில் விஞ்ஞானி பணி


மத்திய மின்னனு. ஐ.டி., அமைச்சகத்தின் கீழ்  செயல்படும் தேசிய தகவல் மையத்தில் ( காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


காலியிடம் : சயிண்டிஸ்ட் (சி, டி, இ, எப்) பிரிவில்127 இடங்கள் உள்ளன. 


கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., முடிந்திருக்க வேண்டும்.


வயது : பிரிவு சி, டி, இ, எப் முறையே 33, 10, 13, 60 என உள்ளது.


அனுபவம்: அறிவியல் & தொழில்நுட்ப பிரிவில் பி பிரிவு 1 ஆண்டு, டி பிரிவு ஆண்டு, பி பிரிவு 15, எப் பிரிவு 18 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை : ஸ்கிரீனிங் தேர்வு


தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம் ரூ. 600, பொண்கள், எஸ்.சி,, / எஸ்.ஏ., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

 கடைசிநாள் : 28.1.1.2022 காலை 10:30 மணி. 

விபரங்களுக்கு recruitment.nic.in

No comments:

Post a Comment