இந்திய அனுசக்தி துறையில் வேலை வாய்ப்பு கல்வித்தகுதி: டிகிரி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/10/2022

இந்திய அனுசக்தி துறையில் வேலை வாய்ப்பு கல்வித்தகுதி: டிகிரி

 அழைக்கிறது அணுசக்தி துறை அணுசக்தி துறையின் கீழ் உள்ள கொள்முதல் &சரக்கு இயக்குரைகத்தில் காலியிடங்களுக்கு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 காலியிடம் : ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் / ஜூனியர் ஸ்டோர்கீப்பர் பிரிவில் 70 இடங்கல் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு,

அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது : 10.11.2022 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சிமுறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 18.11.2022

விபரங்களுக்கு dpsdae.formflix.in

No comments:

Post a Comment