கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

04/04/2022

கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீக்கம்!

*கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.

*தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

*தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவு.

*தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மக்கள் நல்வாழ்வுத் துறை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459