தேர்வுத் தாள் லீக் - புதிய வினாத்தாளில் கணிதத் தேர்வு. - ஆசிரியர் மலர்

Latest

03/04/2022

தேர்வுத் தாள் லீக் - புதிய வினாத்தாளில் கணிதத் தேர்வு.

 2 வது திருப்புதல் 12 ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான கணித வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் கசிந்த நிலையில் அமைச்சர் விளக்கம்

புதிய வினாத்தாள் மூலம் 12 ம் வகுப்பு கணிதத் தேர்வு நாளை நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459