தமிழக அரசு அங்கன்வாடியில் பணியாளர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

29/11/2021

தமிழக அரசு அங்கன்வாடியில் பணியாளர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு

தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழக அரசு அங்கன்வாடி 

பணியின் பெயர்: பணியாளர் மற்றும் உதவியாளர் 

தகுதி: அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி மினி பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 • அங்கன்வாடி பணியாளர்: குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 • வேலை வாய்ப்பு
  செய்திகள் >>>

  கிளிக் செய்யவும்

  கல்வி செய்திகள் >>>

  கிளிக் செய்யவும்

  அங்கன்வாடி மினி பணியாளர்: குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • அங்கன்வாடி உதவியாளர்: குறைந்தபட்சம் 20 முதல் 40 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Notification for தமிழக அரசு அங்கன்வாடி 2021:

அங்கன்வாடி பணியாளர்: Click Here

அங்கன்வாடி குறு பணியாளர்:  Click Here

அங்கன்வாடி உதவியாளர்: Click Here

No comments:

Post a Comment