துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள் TNPSC வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/08/2021

துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள் TNPSC வெளியீடு

 TNPSC துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு.

கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் .8 / 2021 . நாள் 29.04.2021 ன்படி நடைபெறவுள்ள துறைத்தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் ( Objective Type Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) நடைபெறவுள்ளன , இத்துறைத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் | குறிப்புகள் , பயிற்சி மாதிரி தேர்வு ( Mock Test ) மற்றும் அறிவுரைகள் ' குறித்த காணொளிக்காட்சி ( Video Clip ) தேர்வாணைய இணையதளத்தில் ( 
https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx ) வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்குத் தயாராகும் வகையிலும் , விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459