IRCTC வேலை வாய்ப்பு... நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க! - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/08/2021

IRCTC வேலை வாய்ப்பு... நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

  டெல்லி: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்(IRCTC) ஒரு பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Vigilance Officer பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 55 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.09.21 ஆகும். deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.irctc.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459