+2 பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் : அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

16/07/2021

+2 பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் : அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

 


IMG_20210716_202349

2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 19.07.2021 ( திங்கட்கிழமை ) அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 19.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment