ரம்ஜான் பண்டிகை ( 14.05.2021) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/05/2021

ரம்ஜான் பண்டிகை ( 14.05.2021) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு


IMG-20210512-WA0021

கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள் மற்றும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ... இன்று 12-05-2021 தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ஷவ்வால் ( பெருநாள் ) பிறை காணப்படவில்லை . ஆதலால் நாளை 13-05-2021 ரமளான் பிறை 30 ஆம் நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment