ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.: யுபிஎஸ்சி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/05/2021

ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.: யுபிஎஸ்சி அறிவிப்பு.

 

full

ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10-ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment